இதை தொடர நாட்கள் அதிகம் எடுத்து விட்டது...
இருப்பினும் இன்று முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது
சரி...இனி வாருங்கள் பார்க்கலாம்
அன்புக்குரியவர்கள்: எனக்கு கிடைத்த உயரதிகாரிகள் மற்றும் நண்பர்களும் அடுத்தவர்களுக்கு உதவுவோரும்
ஆசைக்குரியவர்: ஒரே ஒருவர் தான் .
இலவசமாய் கிடைப்பது: அட்வைஸ் தான்
ஈதலில் சிறந்தது: வலக்கை கொடுப்பது இடக்கைக்கு தெரியக் கூடாதாம்
உலகத்தில் பயப்படுவது: நய வஞ்சக நண்பர்களுக்கு
ஊமை கண்ட கனவு: புரியவில்லை
எப்போதும்உடனிருப்பது: அலைபேசி
ஏன் இந்த பதிவு: நீண்ட நெடும் காலமாக பதிவிடாமல் இருந்த என்னை மன்னார் அமுதன் அழைத்ததால்
ஐஸ்வர்யத்தில் சிறந்தது: கல்வி எண்டுதான் நான் நினைக்குறன்
ஒரு ரகசியம்: அது இரகசியம்
ஓசையில் பிடித்தது: ஆசைக்குரியவரின் குரல்
ஔவை மொழி ஒன்று: "ஊக்கமது கைவிடேல் "
(அ)ஃறிணையில் பிடித்தது(வை) : நாய் பன்றி கழுதை தவிர அனைத்தும்
A – Avatar(Blogger) Name/Original Name : தெருவிளக்கு /சனூன்
B- Best Friend?: few(Friends,Who are understand me)
C- Cake or Pie ?: Pie
D – Drink of choice? : Orange Juice
E – Essential item you use every day? : Mobile Phone, Laptop, Desktop, Motorbike. Pen
F – Favorite color? : Green
G – Gummy Bears Or Worms?: No Idea
H – Hometown? : Sainthamaruthu
I – Indulgence? : Work
J – January or February? April
K – Kids & their names? : I apply for a Membership in P.P.S
L – Life is incomplete without? : Love
M – Marriage date? : Ignore
N – Number of siblings? : Four
O – Oranges or Apples? : Apples
P – Phobias/Fears? : Nothing
Q – Quote for today?: "வெற்றிகரமான மனிதனாவதைவிட மதிப்பிற்குரிய மனிதனாதல் வேண்டும்"
R – Reason to smile? : "Thinking About Sri Lankan Politics"
S – Season? : Summer
T – Tag 4 People? : உதய தாரகை,
அலப்பறை
.......................
.......................
U – Unknown fact about me? : I don't Know
V – Vegetable's you don't like? : Okra
W – Worst habit? : Postpone a Things
X – X-rays you've had? : No
Y – Your favorite food? : Chicken Buriyani
Z – Zodiac sign? : I don't know
மறக்காம வாக்கு போடுங்க என்ன ...















